தமிழ்நாடுமாவட்டச் செய்திகள்
கலெக்டர் ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி கடம்பன்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டு,சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரி செய்து, 3 நாட்களுக்குள் குடிநீர் வழங்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




