தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…!

தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பாக MSN, MRB செவிலியர்களை நிரந்தரப்படுத்த கோரியும் வேலை இழப்பை தடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செவிலியர் சங்கத்தைச் சார்ந்த பிரதீபா , சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கர் மாநில செயலாளர் விஜயகுமார் , அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அருள் முடியப்பதாஸ் , பொது சுகாதாரத்துறை விஜயகுமார் , செந்தில்குமார் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button