தமிழ்நாடு
நகர்மன்ற கூட்டம்…!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார். பொறியாளர் அருள் அனைவரையும் வரவேற்றார்.மொத்தம் 19 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.





