தமிழ்நாடு
269-வது குருபூஜை கோலாகலம்…!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் நடைபெற்ற வீரன் அழகு முத்து கோன் அவர்களின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அவரது திருஉருவச் சிலைக்கு போகலூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜெ.லோகிதாசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வீரன் அழகு முத்து கோன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.




