தமிழ்நாடு
கோபி காவல் நிலைய அறிவிப்பு..!

கோபி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபி பாரியூர் வாய்க்கால் பழைய பாலத்து கருப்பராயன் கோவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் பெயர் முகவரி தெரியாத சுமார் 50 முதல் 60 வயது மதிப்புத்தக்க ஆண் நபர் நீரில் மூழ்கி இறந்து போய் உள்ளார்.. இவரைப் பற்றி விவரங்கள் ஏதும் இல்லை. சுமார் 5 1/2 அடி உயரமும் மாநிறமாகவும் வலது கையில் ஆனந்த் கவிதா என பச்சை குத்தியுள்ளார், இடது கையில் மீனாட்சி லட்சுமி என பச்சை குத்தியுள்ளார், கை மற்றும் கால்களில் வெள்ளை நிற தோல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

இவரின் பிரேதம் கோபி அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைக்கப்பட்டுள்ளது இவரைப் பற்றிய விவரங்கள் ஏதேனும் தெரியுமாயின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்..
கோபி காவல் நிலையம் 9498101232
உதவி ஆய்வாளர் ஜெகநாதன்
9498175179
மகேந்திரன்
8249734896….




